ெமட்ராஸ் உயர் நீதிமன்றம் j{Hg;Gfs;
இ. திலகவதி -எதிர்- எம். புண்ணியமூர்த்தி
குடும்பச் சட்டம் - இந்துத் திருமணச் சட்டம், பிரிவு 13(1)(iஅ) - கணவன், இந்துத் திருமணச் சட்டம், பிரிவு 13(1) (iஅ)இன் கீழ் ெகாடுைம என்ற காரணத்தின்ேபரில்
திருமணவுறவுக் கைலப்புக்காக இ.தி.மு.ம. எண் 780/2014ஐ தாக்கல் ெசய்தார் - கணவேனா அல்லது மைனவிேயா எவராக இருந்தாலும் கள்ளத்தனமான உறவு என்று குற்றஞ்சாட்டுவது மனரீதியான ெகாடுைமயாகும் என குடும்பநல நீதிமன்றம்
கருத்துைரத்து, சீர்ெசய்யவியலாத திருமண முறிவு என்ற அடிப்பைடயில் பரிகாரம் வழங்கியுள்ளது - மைனவி, இந்துத் திருமணச் சட்டத்தின் கீழ் சீர்ெசய்யவியலாத திருமண முறிவு ஒரு காரணமாகக் குறிப்பிடப்படவில்ைல என்ற முக்கியமான அடிப்பைடயில் ேமல்முைறயீட்ைடத் தாக்கல் ெசய்துள்ளார். ெகாடுைமயின் காரணமாக திருமண உறவுக் கைலப்பு பரிகாரத்ைதக் ேகாரி நீதிமன்றத்திற்கு வந்திருக்கும்
தீ.தி. குறிப்புப் பட்டியல்
கணவன், மைனவி அவருக்கு இைழத்ததாகச் ெசால்லப்படும் ெகாடுைமயான ெசயல் குறித்து வாதிட்டு, அதன்பின்னர் சட்டப்படி நிறுவப்பட்ட முைறயில் அதைன ெமய்ப்பிக்க ேவண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்தது - குடும்பநல நீதிபதி
அவர்கள் மைனவியின் எதிர்வழக்குைரயிலுள்ள குைறகைள எடுத்துக்ெகாண்டு, மைனவி அவரது வாதுைரகைள ெமய்ப்பிக்க-வில்ைல என்றும் தீர்மானித்துள்ளார் - இந்த அணுகுமுைற தவறானது மற்றும் தள்ளுபடி ெசய்யப்படுவதற்குரியது -
உரிைமயியல் பல்வைக ேமல்முைறயீடு அனுமதிக்கப் படுகிறது மற்றும் குடும்பநல நீதிபதி அவர்களால் இ.தி.மு.ம. எண் 780/2014இல் பிறப்பிக்கப்பட்ட ேநரிய மற்றும் தீர்ப்புக் கட்டைள நீக்கறவு ெசய்யப்படுகிறது.
லேயாலா ெசல்வ குமார் -எதிர்- எம். ேஷரன் நிஷா மற்றும் ஒருவர்
குற்றவியல் நைடமுைறச் சட்டம், 1973, பிரிவு 125 – குடும்பநல நீதிமன்றங்கள் சட்டம், பிரிவு 14 – நிழற்படங்களின் ஏற்புைடைம குறித்து - கு.ந.ச., பிரிவு 125இன் கீழான
வழக்கு நடவடிக்ைககளின்ேபாது விசாரைண நீதிபதி அவர்களால் நிழற்படங்கள் குறியீடு ெசய்யப்பட்டதில் குைறகாண முடியாது - ஒரு பிரச்சிைன ெதாடர்பான சான்றாவணம் எதுவும், சாட்சியச் சட்டத்தின் கீழ் ெதாடர்புைடயதாக அல்லது ஏற்கத்தக்கதாக இருந்தாலும், இல்ைலெயன்றாலும், அதைனக் குடும்பநல நீதிமன்றம் ெபற்றுக்ெகாள்வைத குடும்பநல நீதிமன்றங்கள் சட்டத்தின் பிரிவு 14 இயல்விக்கிறது -
நிழற்படங்கள் சான்றாகக் காட்டப்படுவதற்கு எதிர்மனுதாரரால் ஆட்ேசபைண ஏதும் எழுப்பப்படவில்ைல - 1ஆம் மனுதாரர், அவர்களின் திருமணத்தின்ேபாது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் ெதாடர்பாக சாட்சியம் அளித்துள்ளார் மற்றும் அவரது
ெமட்ராஸ் உயர் நீதிமன்றம் தீ.தி.
சாட்சியத்ைத குறுக்கு விசாரைணயின்ேபாது அைசக்கேவ முடியவில்ைல - 2ஆம் மனுதாரரின் பிறப்புச் சான்றிதழ்/ ம.சா.ஆ.4இல், அக்குழந்ைதயின் தந்ைதயாக, எதிர்மனுதாரர் குறிப்பிடப்பட்டுள்ளார் - முதலாம் மனுதாரர் தனது அைலேபசிையயும், முதல் மனுதாரருக்கு எதிர்மனுதாரரால் அனுப்பப்பட்ட வாட்சப் தகவல்களின் நகல்கைளயும் முைறேய ம.சா.ஆ.8 மற்றும் ம.சா.ஆ.12ஆக மனுதாரர்கள் முன்னிைலப் படுத்தியுள்ளனர் - முதலாம் மனுதாரரும் எதிர்மனுதாரரும் கணவன் மைனவியாகச் ேசர்ந்து வாழ்ந்தனர் என்பைதயும், அவர்களின் உறவின் விைளவாக, அவர்களுக்கு இரண்டாம் மனுதாரர் பிறந்தார் என்பைதயும் மனுதாரர்கள் நிரூபித்துள்ளனர் - குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானதும், ேநர்ைமயானதும் ஆகும் - சீராய்வு தள்ளுபடி ெசய்யப்பட்டது.__
ஆர். ஒச்சப்பன் -எதிர்- கீர்த்தனா
குற்றவியல் நைடமுைறச் சட்டம், பிரிவு 125 – மதுைர, கற்றறிந்த IVஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அவர்களால் பிறப்பிக்கப்பட்ட ேகள்விக்குள்ளான உத்தரைவ நீக்கறவு ெசய்ய மனு தாக்கல் ெசய்யப்பட்டுள்ளது - கு.ந.ச., பிரிவு 125, இளவர் குழந்ைதகளின் சார்பாக வாழ்க்ைகப் ெபாருளுதவி மனுைவத் தாக்கல் ெசய்வைதத் தைட ெசய்யவில்ைல - இது இளவருக்கு வாழ்க்ைகப் ெபாருளுதவி
வழங்கும் கடப்பாட்டிைன உருவாக்குகிறது – இளவர் சேகாதரைனக் த்துக்ெகாள்பவரான திருமணமான சேகாதரியால் இளவர் சேகாதரனின் சார்பாக வாழ்க்ைகப் ெபாருளுதவி ேகாரிக்ைக தாக்கல் ெசய்யப்பட்டது - கற்றறிந்த
விசாரைண நீதிபதி அவர்களால் வழக்குைர உரிைம என்ற அடிப்பைடயில் வாழ்க்ைகப் ெபாருளுதவி மனு தள்ளுபடி
தீ.தி. i
ெசய்யப்பட்டது சட்டப்படி சரியல்ல - இளவர் சேகாதரனின் வாழ்க்ைகப் ெபாருளுதவிக்காக சேகாதரியால் மனு தாக்கல் ெசய்யப்படுவதற்கு சட்டப்படியான தைடயில்லாதேபாது, கற்றறிந்த விசாரைண நீதிபதி, இந்த ேநாக்கத்ைத முன்ைவக்கின்ற கு.ந.ச., பிரிவு 125இன் வைகயத்தின் ெபாருள்விளக்கத்ைத
எடுத்துக்ெகாண்டிருக்கேவண்டும் – ேகள்விக்குள்ளான உத்தரைவ உறுதிெசய்து குற்றவியல் சீராய்வு வழக்கு தள்ளுபடி ெசய்யப்படுகிறது.
ெஜகதீஸ்வரி மற்றும் பலர் -எதிர்- பி. பாபு நாயுடு மற்றும் பலர்
நீதிப்ேபராைண ேமல்முைறயீடு - உரிைமப் பட்டயம்,கூறு 15 - தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 மற்றும் தமிழ்நாடு கிராம பஞ்சாயத்துகள் (இடுகாடு மற்றும் சுடுகாடு குறித்த வைகமுைறகள்) விதி 1999இன் விதிகள் 4, 5 மற்றும் 7 - பின்வரும் வினா ேபரமர்வுக்கு குறித்தனுப்பப் பட்டது - 1999ஆம் ஆண்டு விதிகளின் கீழ், புைதப்பதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்ைதத் தவிர, குறிப்பாக, கிராமத்தில் அதற்ெகன ஒதுக்கப்பட்ட இடம் இருக்கும்ேபாது, ேவறு இடத்தில் புைதப்பது
அனுமதிக்கத்தக்கதா? விதி 4இன் கீழ் ஏற்ெகனேவ பதிவு ெசய்யப்பட்டுள்ள
இடத்ைத அல்லது விதிகள் 5(2), (3) மற்றும் (4)இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நைடமுைறகைளப் பின்பற்றி உரிமம் ெபறப்படும் ஒரு புதிய இடத்ைதத் தவிர, எந்தச் சடலமும், பதிவு ெசய்யப்படாத அல்லது உரிமம் வழங்கப்படாத இடத்தில்
புைதக்கப்படேவா எரியூட்டப்படேவா ெசய்யலாகாது – இடுகாடாகப் பதிவு ெசய்யப்பட்ட அல்லது உரிமம் வழங்கப்பட்ட இடத்ைதத் தவிர, ேவறு இடத்தில் புைதப்பது எதுவும் விதி 7(1)க்கு புறம்பானதாகும் - விதிகள் 4, 5 மற்றும் 7ஐ மீறி புைதக்கப்படும் சடலம் எதுவும் ேதாண்டி எடுக்கப்பட்டு,அதற்ெகன ஒதுக்கப்பட்ட இடத்தில் புைதக்கப்பட ேவண்டும் - குறித்தனுப்புதல் உத்தரவு எதிர்மைறயாக விைடயளிக்கப் படுகிறது.
i ெமட்ராஸ் உயர் நீதிமன்றம் தீ.தி. 2. ெபரிய ெசன்னா நாயக்கன் மற்றும் பலர்
-எதிர்- ெசன்னா நாயக்கன் மற்றும் பலர்
பாகப்பிரிவிைனக்கான உரிைம வழக்கு - மு.வ. எண் 68/2007, 29.5.1961ஆம் ேததியிடப்பட்ட பதிவு ெசய்யப்பட்ட பாகப்பிரிவிைன ஆவணமான வா.சா.ஆ.1இன் அடிப்பைடயிலான பாகப்பிரிவிைனக்காகவும், தனிப்பட்ட உைடைமக்காகவும்
தாக்கல் ெசய்யப்பட்டது - ெசாத்துகளின் எல்ைலகைள வைரயறுத்து பாகப்பிரிவிைன ெசய்யப்படாததால் வா.சா.ஆ.1ஐ பாகப்பிரிவிைன ஆவணமாகக் கருதமுடியாது என விசாரைண நீதிமன்றம் முடிவு ெசய்து வழக்ைகத் தள்ளுபடி ெசய்தது - விசாரைண நீதிமன்றம், வாய்ெமாழி பாகப்பிரிவிைன ஏற்பட்டதாகக்
கூறப்பட்ட புைனக்கருத்ைத நம்பவில்ைல என்றாலும், மற்ெறாரு கிராமத்திலுள்ள ெசாத்துகள் ேசர்க்கப்படாததால், பகுதி பாகப்பிரிவிைனக்கான உரிைம வழக்கு பாதிப்ேபற்படுத்தக்கூடியது என்ற காரணத்தால் வழக்ைக முழுைமயாகத் தள்ளுபடி
ெசய்துவிட்டது - இந்தத் தீர்ப்புைரயும், தீர்ப்பாைணயும் இந்த ேமல்முைறயீடான ேம.வ. எண் 1016/2012இல் எதிர்த்துைரக்கப் படுகின்றன. 29.5.1961ஆம் ேததியிடப்பட்ட பதிவு ெசய்யப்பட்ட பாகப்பிரிவிைன ஆவணத்தின் அடிப்பைடயில் மு.வ. எண்
262/2010 இல் மற்ெறாரு உரிைம வழக்கும் தாக்கல் ெசய்யப்பட்டது - 29.5.1961ஆம் ேததியிடப்பட்ட பாகப்பிரிவிைன ஆவணத்தின்படி, வாதிகள் 4/16 பங்கு பறுவதற்குரியவர்கள் என விசாரைண நீதிமன்றம் முடிவு ெசய்தது - முதல்
நிைலத் தீர்ப்பாைண ஒன்றும் வழங்கப்பட்டது – பிரதிவாதிகள் ேம.வ. எண் 8/2013இல் ேமல்முைறயீடு ஒன்ைற முன்ெகாணர்ந்தனர் - கற்றறிந்த ேமல்முைறயீட்டு நீதிபதி,பகுதி பாகப்பிரிவிைனயால் வழக்குக்குப் பாதிப்பில்ைல என்று
தீர்மானித்தார்; அவசியமான தரப்பினர்கைளச் ேசர்க்காவிட்டாலும்
தீ.தி. குறிப்புப் பட்டியல்
வழக்குக்குப் பாதிப்பில்ைல என முடிவு ெசய்தார், ேமற்கூறிய காண்முடிவுகளின்ேபரில், கற்றறிந்த விசாரைண நீதிபதியின் முடிவுகைள உறுதிெசய்து, ேமல்முைறயீட்ைடத் தள்ளுபடி ெசய்தார், எனேவ இந்த இரண்டாம் ேமல்முைறயீடு.சட்டம் 39/2005இன்படியாக திருத்தம் ெசய்யப்பட்ட இந்து வாரிசுரிைமச் சட்டத்தின் பிரிவு 6 - மகள்கைள விலக்கி, இந்து வாரிசுரிைமச் சட்டம், பிரிவு 6க்குரிய வரம்புைரயின் பலைனப் ெபறுவதற்கு எல்ைலகள் வைரயறுத்து பாகப்பிரிவிைன ெசய்யப்பட்டிருக்கேவண்டும், முதல்நிைலத் தீர்ப்பாைண
வைகயிேலா அல்லது பதிவு ெசய்யப்பட்ட முைறயாவணத்தின் வைகயிேலா பங்குகைள விளம்புைக ெசய்வது மட்டும் ேபாதுமானதல்ல - வா.சா.ஆ.1, பங்குகள் குறித்த விளம்புைகேய என்றும், எல்ைலகள் வைரயறுத்து ெசய்யப்பட்ட பாகப்பிரிவிைன அல்ல என்றும், மற்ற தரப்பினர்கள், பங்குரிைமயரான ஏழாவது
பிரதிவாதியின் ேகாரிக்ைகையப் புறந்தள்ளுவதற்கு ஏதுவாக உள்ள வா.சா.ஆ.1ஐ ெசல்லத்தக்க பாகப்பிரிவிைன ஆவணமாகக் கருதமுடியாது என்றும் உயர் நீதிமன்றம் முடிவுெசய்தது – அது ெசாத்துகைள முழுைமயாகப் பிரித்தளித்து, இறுதிெசய்யாத ஒரு குைறபாடுைடய ஆவணமாக உள்ளது - இயல்பாகேவ
இதைனத் ெதாடர்ந்து பாகப்பிரிவிைனக்கான தீர்ப்பாைண பிறப்பிக்கப்பட ேவண்டும். முடிவாக, இ.ேம. எண் 443/2015 இல் இரண்டாம் ேமல்முைறயீடு அனுமதிக்கப்படுகிறது - முதல் ேமல்முைறயீடு எண் 1016/2012ம் அனுமதிக்கப்படுகிறது - மு.வ. எண் 68/2007இல் உரிைம வழக்கின் தள்ளுபடி நீக்கறவு
ெசய்யப்படுகிறது - இவ்விரண்டு வழக்குகளிலும் அடங்கியுள்ள ெசாத்துகைளப் ெபாறுத்தவைரயில், பாகப்பிரிவிைனக்கான முதல்நிைலத் தீர்ப்பாைண பிறப்பிக்கப்படும்.
x ெமட்ராஸ் உயர் நீதிமன்றம் தீ.தி.
எம். ேகசவன் -எதிர்- முதல்வர் ேசரன் மருந்தியல் கல்லூரி மற்றும் பலர்
இந்திய அரசைமப்புச் சட்டம், வகுமுைறக்கூறு 226 - ஒரு மாணவரின் கல்விக் கட்டணம் நிலுைவயில் இருப்பதற்காக, அக்கல்வி நிறுவனம் அவருைடய சான்றிதழ்கைளக் பற்றுரிைமயாக ைவத்துக்ெகாண்டு, அவற்ைற ெகாடுக்க மறுக்கமுடியாது - மனுதாரருக்கு அசல் மாற்றுச் சான்றிதைழயும், மதிப்ெபண் பட்டியல்கைளயும் திருப்பித்தர ெசயலுறுத்தும் நீதிப்ேபராைண பிறப்பிக்கப்பட்டது - நிலுைவக்
கட்டணங்கைள மனுதாரரிடமிருந்து வசூலித்துக்ெகாள்ள கல்லூரிக்கு உரிைமயளிக்கப்படுகிறது.__
0 Comments