சட்டச் ெசாற்களின் தமிழாக்கம்

 

சட்டச் ெசாற்களின் தமிழாக்கம்

After all ... எப்படியிருந்தாலும்

Apathy ... ஈடுபாடு, ஆர்வம், நாட்டம்

அல்லது பற்று இல்லாைம

Axiomatic ... ெதளிவாகத் ெதரிந்த

Behest ... கட்டைள

Benign ... கனிவான

Beside the point ... ெதாடர்பற்ற

Circumscribe ... கட்டுப்படுத்து

Circumspection ... பரிசீலைன ெசய்தல்

Cognizance ... ெசயலாட்சி வரம்பு

Complementary ... முழுைமயாக்குகிற

ii

Control panel ... ெபருங்காட்சிக்

large display unit கட்டுப்பாட்டகப் பிரிவு

Damp squib ... ஏமாற்றம் அளி

Defile ... கைறப்படுத்து

Depict ... சித்தரி

Dereliction ... கடைமத் தவறுதல்

Disinterment ... புைதகுழியிலிருந்து

எடுத்தல்

Embargo ... தைட

Ergo ... ஆைகயால்,

அக்காரணத்தினால்

Facet ... கருத்துக்கூறு

Fait accompli ... முடிவுற்ற ெசயல்

Fasli ... வருவாய்த் துைற ஆண்டு

Flagrant ... ெவளிப்பைடயான

Flotsam ... நலிவுற்ற

Fore-runner ... முன்ேனாடி

Frustrate ... இைடயிட்டுத் தடு

Handicap ... இைடயூறு

In kind ... பணமாக அன்றி

விைளெபாருளாக

Indulgence ... சலுைகக் காட்டுதல்

Instill ... படிப்படியாக அறிவுறுத்து

Irreversible ... மாற்றமுடியாத

Jetsam ... சூைறயாடு

Juxtaposition ... அடுத்தடுத்து

Keep in dark ... மைறத்து ைவ

Lethargy ... அசட்ைட மனப்பான்ைம/

மந்த நிைல

சட்டச் ெசால்லகராதி தீ.தி.

தீ.தி. iii

Outrage ... ெகாடுைம ெசய்

Outrightly ... முற்றிலுமாக

Pick up a hole in ... குற்றங்காண், குைறகாண்

Predicament ... இடர்ப்பாட்டுநிைல

Proactive ... ெசயல்திறனுள்ள,

முைனப்பான

Putrefy ... அழுகிப்ேபா

Quasi-judicial ... நீதிமுைறச் _________சார்புைடய

Replication ... பிரதிவாதியின் வாதத்திற்கு

வாதியின் பதில்

Sabotage ... அழி

Shift Engineer ... முைறமாற்றுப் ெபாறியாளர்

Spurious ... ேபாலியான

Supervene ... இைடயிட்டு நிகழ்வுறு

Take a toll ... பலியாகக் ெகாள்

Tantamount ... சரி ஒப்பான

The fair sex ... ெபண்பாலர்

Threshold ... ெதாடக்கநிைலயான

Umbrage ... தஞ்சம்

Unsettle ... நிைலகுைல

Vagrancy ... அைலந்து திரியும்

தன்ைமயான

Vintage ... காலம்

Vision acuity ... பார்ைவக் கூர்ைம

Wet land ... நன்ெசய் நிலம்

 

Post a Comment

0 Comments