தமிழ்நாடு அரசு மற்றும் ஒருவர் முதலாேனார் -எதிர்- தமிழ்நாடு மக்கள் நலத் திட்டப் பணியாளர்கள் மற்றும் பலர் முதலாேனார்
ஆர். ேஹமலதா -எதிர்- கஸ்தூரி
தமிழ்நாடு அரசு மற்றும் ஒருவர் முதலாேனார் -எதிர்- தமிழ்நாடு மக்கள் நலத் திட்டப் பணியாளர்கள் மற்றும் பலர் முதலாேனார்
பணிச் சட்டம் - பணியிடங்கள் உருவாக்குவதற்கான கட்டைள - அனுமதிக்காம குறித்து - பணியிடங்கைள
உருவாக்குவதற்கு உயர் நீதிமன்றம் கட்டைள பிறப்பிக்க முடியாது - தற்Nபாதய வழக்கில், எதிர்மல்முiறaPட்டாளர்கள்,அரசு Ntலயிேலா அல்லது குடிைமப் பணியிேலா இருப்பவர்கள் அல்லர், ேமலும் அவர்கள், இந்திய அரசைமப்புச் சட்டத்தின் வகுமுறக்கூறு 309க்கான வரம்புைரயின் கீழ்இயற்றப்பட்டுள்ள சட்ட விதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்ற/ றப்படுத்தப்படுகின்ற பணி நிபந்தைனகைளக் ெகாண்ட அரசுப் பணியாளர் பணித்துைற எதிலும் உள்ள பணியிடத்திலும்
நியமனம் ெசய்யப்படவில்ைல - ஒப்புதலளிக்கப்பட்ட பணியிடம்
இல்லாதநிைலயில், பணியிடத்ைத உருவாக்கி, மாநில அரசுப்
ii இந்திய உச்ச நீதிமன்றம் தீ.தி.
பணியில் ெதாடர்ந்திருப்பவர்கைள உள்ளீர்த்துக்ெகாள்வதற்கு
மாநில அரைச வற்புறுத்த முடியாது - ஆகேவ, பணியிடங்கைள
உருவாக்கி, எதிர்ேமல்முைறயீட்டாளர்கைள அவர்களது
தகுதியின் அடிப்பைடயில் உள்ளீர்த்து மீண்டும் பணியிலமர்த்தும்
உயர் நீதிமன்றத்தின் எதிர்ப்புக்குள்ளான கட்டைள சட்டப்படி
நிைலநிறுத்தத்தக்கதல்ல – எதிர்ப்புக்குள்ளான தீர்ப்புைர
நீக்கறவு ெசய்யப்படுகிறது - மகாத்மா காந்தி ேதசிய ஊரக
ேவைலவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005 – இந்திய அரசைமப்புச்
சட்டம் - வகுமுைறக்கூறு 309.
2. ஆர். ேஹமலதா -எதிர்- கஸ்தூரி 37
பதிவுச் சட்டம், 1908 – பிரிவுகள் 17(1அ), பிரிவு
49க்கான வரம்புைர - குறித்தவைகப் பரிகாரச் சட்டம், 1877 –
அத்தியாயம்-II - ஏற்றைத ஆற்றுதலுக்கான உரிைம
வழக்கு - பதிவு ெசய்யப்படாத கிைரய உடன்படிக்ைக -
சான்றாக ஏற்குந்தன்ைம - முடிவு: சட்டப்பிரிவு 49க்கான
வரம்புைரயின்படி, அைசயாச் ெசாத்திைனப் பாதிப்பதும், பதிவுச்
சட்டம் அல்லது ெசாத்துரிைம மாற்றுச் சட்டத்தின்படி பதிவு
ெசய்ய ேவண்டுறுத்தப்படுகிறதுமான பதிவு ெசய்யப்படாத
ஆவணம் ஒன்று, குறித்தவைகப் பரிகாரச் சட்டம், 1877இன்
அத்தியாயம்-IIஇன்படி ஏற்றைத ஆற்றுதலுக்கான ஓர் உரிைம
வழக்கில், ஒப்பந்தம் ஒன்றிற்கான சான்றாக அல்லது பதிவு
ெசய்யப்பட்ட முைறயாவணம் ஒன்று ேவண்டுறுத்தப்படாத
சார் நடவடிக்ைக எதற்குமான சான்றாக ஏற்றுக்ெகாள்ளப்படலாம்
என்றாலும், அது பதிவுச் சட்டத்தின் பிரிவு 17(1அ)க்கு
உட்பட்டதாகும் - தற்ேபாைதய வழக்கில், ேகள்விக்குள்ளான
கிைரய உடன்படிக்ைக, பதிவுச் சட்டத்தின் பிரிவு 17 (1அ)இன்படி
ஆவண வைகயின் கீழ் வரும் என்பது இரு தரப்பினர்களின்
சார்பான வாதேமயல்ல - ஆகேவ, உயர் நீதிமன்றம்,
தீ.தி. குறிப்புப் பட்டியல் iii
ேகள்விக்குள்ளான ஆவணமான பதிவு ெசய்யப்படாத கிைரய
உடன்படிக்ைக, ஏற்றைத ஆற்றுதலுக்கான ஓர் உரிைம வழக்கில்
சான்றாக ஏற்கப்பட ேவண்டும் மற்றும் வரம்புைரயானது,
பிரிவு 49இன் முதல் பகுதிக்கான விதிவிலக்கு ஆகும் என்று
பிரிவு 49க்கான வரம்புைரமீது சார்ந்துநின்று, சரியாகேவ
தீர்மானித்துள்ளது - ேமல்முைறயீடு ேதால்வியுறுகிறது -
பதிவு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 2012 – ெசாத்துரிைம
மாற்றுச் சட்டம், 1882 – பிரிவுகள் 53, 53அ – குறித்தவைகப்
பரிகாரம்.
பதிவுச் சட்டம், 1908 – பிரிவு 17(1)(எ) - பதிவு (தமிழ்நாடு
திருத்தம்) சட்டம், 2012 - விைளவு குறித்து - விவாதிக்கப்பட்டது.
0 Comments