MADRAS HIGH COURT


DATED: 28.02.2020


JUSTICE S.M. SUBRAMANIA


A.S.No.554 of 2018


Gajarajan Vs. S. Gandhimathi Selvam


ஒரு செட்டில்மென்ட் ஆவணத்தில் ஒருமுறை ஒருவருக்கு absolute right கொடுத்த பிறகு இரண்டாவதாக நிபந்தனை விதித்தால் அந்த இரண்டாவது நிபந்தனை செல்லாது. அதாவது 2nd portion செல்லாது. ஒரு செட்டில்மென்டை ஆவணத்திற்கு இரண்டு பகுதிகள் இருந்தால் அதை உச்சநீதிமன்றம் Ram Kisorelal and Another Vs Kamal Narayan என்ற வழக்கில் பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். அதன்படி ஒரு செட்டில்மென்ட் ஆவணத்தில் ஒரு பெண்ணுக்கு முழு உரிமை வழங்கிவிட்டு பிற்பாடு அந்த உரிமையை பறிக்கும் வகையில் நிபந்தனை விதிப்பது செல்லாது. செட்டில்மென்ட் ஆவணத்தின்படி ஒருமுறை absolute right அனுபவத்தை ஒப்படைத்த பிறகு, இரண்டாவதாக நிபந்தனை விதிக்க இயலாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments