📌 à®®ுக்கிய தீà®°்ப்பு – Supreme Court


அரசு அலுவலர்களுக்கு எதிà®°ாக Section 156(3) CrPC கீà®´் FIR பதிவு செய்ய போலீசுக்கு Magistrate உத்தரவிட கோà®°ி private complaint தாக்கல் செய்யுà®®் போது, அதற்கு அரசிடமிà®°ுந்து à®®ுன் அனுமதி அவசியமில்லை என்à®±ு உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. à®’à®°ுவர் அளிக்குà®®் குà®±்றப்புகாà®°ில் cognizable offence இருப்பதாக Magistrate கருதினால், FIR பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடலாà®®். அந்த நிலையில் à®®ுதலில் அரசு அனுமதி பெà®± வேண்டுà®®் என்à®±ு கூà®±ி மனுவை தள்ளுபடி செய்ய à®®ுடியாது.


நீதிமன்றம் கூà®±ியதாவது, அரசு அனுமதி என்பது பொதுவாக cognizance stage-ல் பாà®°்க்க வேண்டிய விஷயம். ஆனால் Section 156(3) கீà®´் வழங்கப்படுà®®் உத்தரவு என்பது pre-cognizance stage, அதாவது ஆரம்ப FIR மற்à®±ுà®®் விசாரணை நிலை. எனவே அந்த கட்டத்தில் à®®ுன் அனுமதி தேவையில்லை.


இந்த தீà®°்ப்பின் à®®ூலம், அரசு அலுவலர்கள் அல்லது public servant à®®ீது புகாà®°் அளிக்கப்பட்டாலுà®®், “à®®ுன் அனுமதி இல்லை” என்à®± காரணத்தால் ஆரம்பத்திலேயே மனுவை நிà®°ாகரிக்க à®®ுடியாது என்பது உறுதியாகியுள்ளது.