தி ெகௗஷிக் மியூச்சுவலி எய்ெடட் 1. ேகாஆப்பேரடிவ் ெஹௗசிங் ெசாைசட்டி 81 -எதிர்- அமீனா ேபகம் மற்றும் ஒருவர் 2. முகமது இப்ராஹிம் -எதிர்- தைலவர் மற்றும் 93 ேமலாண் இயக்குநர் மற்றும் பலர் 3. சுந்தர் லால் -எதிர்- உத்தரப் பிரேதச 127 மாநில அரசு மற்றும் ஒருவர்

 

தி ெகௗஷிக் மியூச்சுவலி எய்ெடட்

1. ேகாஆப்பேரடிவ் ெஹௗசிங் ெசாைசட்டி 81

-எதிர்- அமீனா ேபகம் மற்றும் ஒருவர்

2. முகமது இப்ராஹிம் -எதிர்- தைலவர் மற்றும் 93

ேமலாண் இயக்குநர் மற்றும் பலர்

3. சுந்தர் லால் -எதிர்- உத்தரப் பிரேதச 127

மாநில அரசு மற்றும் ஒருவர்

 


தி ெகௗஷிக் மியூச்சுவலி எய்ெடட்

1. ேகாஆப்பேரடிவ் ெஹௗசிங் ெசாைசட்டி 81

-எதிர்- அமீனா ேபகம் மற்றும் ஒருவர்

உரிைமயியல் நைடமுைறச் சட்டம், 1908 கட்டைள

IX, விதி 13; பிரிவு 115 ேமல்முைறயீட்டாளர் உரிைம

வழக்ைகத் தாக்கல் ெசய்தார் - எதிரவரில்லாத் தீர்ப்பாைண

பிறப்பிக்கப்பட்டது - எதிர்ேமல்முைறயீட்டாளர் எதிரவரில்லாத்

தீர்ப்பாைணைய நீக்கறவு ெசய்வதற்காக கட்டைள IX,

விதி 13இன் கீழான விண்ணப்பத்துடன் காலதாமதத்ைத

மன்னிப்பதற்கான விண்ணப்பத்ைதயும் தாக்கல் ெசய்தார் -

விசாரைண நீதிமன்றத்தில் கட்டைள IX, விதி 13இன் கீழான

விண்ணப்பம் தள்ளுபடி ெசய்யப்பட்டது - பிரிவு 115இன் கீழ்

தாக்கல் ெசய்யப்பட்ட சீராய்வு மனு உயர் நீதிமன்றத்தால்

அனுமதிக்கப்பட்டது, விசாரைண நீதிமன்ற உத்தரவு நீக்கறவு

ெசய்யப்பட்டது - தகுதியுைடைம:

ii இந்திய உச்ச நீதிமன்றம் தீ.தி.

முடிவு: ..., கட்டைள IX, விதி 13இன் கீழ்

தாக்கல் ெசய்யப்பட்ட விண்ணப்பம் அல்லது மனு தள்ளுபடி

ெசய்யப்படுகிறேபாது, பிரதிவாதி, ..., கட்டைள XLIII, விதி

(1)இன்படி ேமல்முைறயிடுவதன் மூலம் பரிகாரம் ெபறலாம் -

..., கட்டைள IX, விதி 13இன் கீழான விண்ணப்பம்/

மனு தள்ளுபடி ெசய்யப்படுகிறேபாது, ..., பிரிவு 115இன்

கீழ் உரிைமயியல் சீராய்வுக்கான மனு எழாது - ...,

கட்டைள XLIII, விதி (1)()இன் கீழ் ேமல்முைறயீட்டுப் பரிகாரம்

இருப்பதால், ..., பிரிவு 115இன் கீழ் தாக்கல் ெசய்யப்

பட்டுள்ள சீராய்வு மனு நிைலக்கத்தக்கதல்ல - ..., அல்லது

ேவேறேதனும் சட்டத்தின் கீழ் ேமல்முைறயீடு நிைலக்கத்தக்கது

என ெவளிப்பைடயான வைகயம் இருக்கிறேபாது, அதைன

ஒதுக்கிவிட்டு, சீராய்வு மனு தாக்கல் ெசய்யப்படமுடியாது -

எதிர்ப்புக்குள்ளான உத்தரவு நீக்கறவு ெசய்யப்படுகிறது.

2. முகமது இப்ராஹிம் -எதிர்- தைலவர் மற்றும் 93

ேமலாண் இயக்குநர் மற்றும் பலர்

பணிச் சட்டம் - திறன்குைறபாடு - நிறப் பார்ைவயின்ைம -

மருத்துவப் பரிேசாதைனக்குப்பின், ேமல்முைறயீட்டாளருக்கு

நிறப் பார்ைவத்திறன் குைறபாடு (நிறப் பார்ைவயின்ைம)

இருப்பதாக அவரிடம் ெதரிவிக்கப்பட்டது - கழகம் ேமல்முைற-

யீட்டாளைரத் ேதர்வு ெசய்தைத இரத்து ெசய்தது - ேமல்முைற-

யீட்டாளரின் பணிகள் முடிவுறுத்தப்பட்டன தகுதியுைடைம.

முடிவு: ேடன்ெஜட்ேகா, உதவிப் ெபாறியாளர் பணி

நியமனத்திற்கு எந்த விதத்திலும் அல்லது அளவிலும் உள்ள

நிறப் பார்ைவத்திறன் குைறபாடு தைடயாகும் என எவ்விடத்திலும்

ெதளிவுபட கூறவில்ைல - இவ்வழக்கின் ெபாருண்ைமகள்,

ேமல்முைறயீட்டாளர், விண்ணப்பித்து ேதர்வு ெசய்யப்பட்ட

தீ.தி. குறிப்புப் பட்டியல் iii

பணிக்குரிய கடைமகைள நிைறேவற்றுவதற்கு, அைனத்து

விதத்திலும் தகுதியானவர் என்பைதத் ெதரிவிக்கின்றன -

எனினும், அவர் நிறப் பார்ைவயற்ற "திறன்குைறபாடுைடயவராக"

இருப்பதால் அவருக்குப் பணி மறுக்கப்பட்டுள்ளது - அேத

சமயத்தில், அவர் மாற்றுத்திறனாளர்கள் உரிைமகள் சட்டம்,

2016இன் கீழ் திறன் குைறபாடுைடயவர் என்ற பிரிவில்

அடங்கவில்ைல - எனினும், ேடன்ெஜட்ேகா "நியாயமான

வசதிவாய்ப்பளித்தல்" என்ற கட்டைமப்பின் கீழ் அதன் கடைமைய

நிைறேவற்றேவண்டியுள்ளது, அது 2016ஆம் ஆண்டு சட்டப்பிரிவு

2(y)இன்படி வைரயறுக்கப்பட்டுள்ளது - எனினும், நியாயமான

வசதிவாய்ப்பளித்தல் என்பது "உரிய மாற்றம் ெசய்தலும், சரி

ெசய்தலுமாகும், அது, தற்ேபாைதய வழக்கில், பணியமர்த்துநரால்,

"அளவுக்கதிகமான அல்லது மட்டுமீறிய பணிச்சுைமயின்றி"

ெசய்துதரப்படேவண்டும் - பணியமர்த்துநரான ேடன்ெஜட்ேகா,

ேமல்முைறயீட்டாளைர பணியிலமர்த்த தன்னுைடய விருப்பத்ைதத்

ெதரிவித்துள்ளது - எனினும், ேமல்முைறயீட்டாளரின் தகுதிக்கு

ஏற்றதல்லாத பணியான இளநிைல உதவியாளர் பணி அவருக்கு

வழங்கப்பட முடியாது - ெதாழில்நுட்ப தன்ைமயுைடய முதன்ைம

ஆய்வு ெபாறுப்புகள், ெதாழில்நுட்ப உதவியாளர்களின் மற்றும்

மின்கம்பி பராமரிப்பாளர்களின் பணிகைள ேமற்பார்ைவயிடும்

இளநிைல ெபாறியாளர்கைளச் சார்ந்தது என்பைத கழகத்திலுள்ள

பதவிகளின் படிநிைல ெதரிவிக்கிறது - உதவிப் ெபாறியாளரின்

பணியானது, இளநிைலப் ெபாறியாளர்களின் கண்காணிக்கும்

பணிகைள ேமற்பார்ைவயிடுவதாகும் என்பது ெதளிவு - இது,

களப்பணி நிைலயில், ேநரடி ஆய்வுக்குப் பின்னர் திருப்தி

அைடவைத உள்ளடக்கக்கூடியதாகும் - நிறப் பார்ைவத்திறன்

குைறபாடற்றவர்கள் அல்லது ஊறுபாடற்றவர்கள் (அது

ெதாடர்பாக ேமல்முைறயீட்டாளரின் பணி முற்றிலும்

இன்றியைமயாததாக இருந்து, அவர் சில சந்தர்ப்பங்களில்

அவ்விடத்தில் பணி அமர்த்தப்படும்ேபாெதல்லாம்) அவருடன்

ெசல்வைத உறுதி ெசய்யும்வைகயில் ேபாதிய பாதுகாப்பு

iv இந்திய உச்ச நீதிமன்றம் தீ.தி.

நடவடிக்ைககள் ேமற்ெகாள்ளப்பட ேவண்டும் - ஆகேவ,

ேமல்முைறயீட்டாளர் உதவிப் ெபாறியாளர் (மின்னியல்) ஆக

நியமனம் ெசய்யப்பட்டைத இரத்து ெசய்த நாளிலிருந்து அல்லது

அவர், பணி முடிவுறுத்தப்பட்ட நாளிலிருந்து உரிய ஊதிய தர

நிைலயில் அப்பணியில் நியமிக்கப்பட்டு, அதைனத் ெதாடரச்

ெசய்யவும், அவருக்குரிய ெபாறுப்புகைள அளிக்கக்கூடிய உரிய

துைறயில் அவைரப் பணியமர்த்தவும் எதிர்ேமல்முைறயீட்டாளர்

கழகமான ேடன்ெஜட்ேகாவுக்குப் பணிக்கப்படுகிறது.

3. சுந்தர் லால் -எதிர்- உத்தரப் பிரேதச 127

மாநில அரசு மற்றும் ஒருவர்

அரசுத்தரப்பு பட்டியலில் காட்டப்பட்டு, ஆனால்,

அரசுத்தரப்பு சார்பாக விசாரிக்கப்பட்டிருக்காத சாட்சி, எதிர்த்தரப்பு

சாட்சியாக விசாரிக்க அனுமதிக்கப்படலாமா? - சட்டப்படியாக

அந்த சாட்சிைய எதிர்த்தரப்பு சாட்சியாக விசாரிக்க

தைடேயதுமில்ைல - ேமல்முைறயீட்டாளர் அரசுத்தரப்பு சாட்சிைய

எதிர்த்தரப்பு சாட்சியாக விசாரிக்க அனுமதிக்கப்படுகிறார் -

அந்தச் சாட்சிைய குறுக்கு விசாரைண ெசய்ய அரசுத்தரப்புக்கு

வாய்ப்புள்ளது என முடிவு.__

Post a Comment

0 Comments